Tamil Dictionary 🔍

திரிகந்தம்

thirikandham


மூவகை மணப்பொருள்கள் ; கிராம்பு , நாவற்பூ , செண்பகப்பூ அல்லது சந்தனம் , செஞ்சந்தனம் , அகில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிராம்பு, நாவற்பூ சண்பகப்பூ, அல்லது சந்தனம், செஞ்சந்தனம், அகில் ஆகிய மூவகை வாசனைப்பண்டங்கள். The three aromatic substances, viz., kirāmpu, nāvaṟpū, caṇpakappū, or cantaṉam, ceṉcantaṉam, akil;

Tamil Lexicon


, ''s.'' The three aromatic substances, ''viz.:'' கிராம்பு, நாவற்பூ and சண் பகப்பூ, also சந்தனம், செஞ்சந்தனம் and அகில்.

Miron Winslow


tiri-kantam,
n. tri-gandha.
The three aromatic substances, viz., kirāmpu, nāvaṟpū, caṇpakappū, or cantaṉam, ceṉcantaṉam, akil;
கிராம்பு, நாவற்பூ சண்பகப்பூ, அல்லது சந்தனம், செஞ்சந்தனம், அகில் ஆகிய மூவகை வாசனைப்பண்டங்கள்.

DSAL


திரிகந்தம் - ஒப்புமை - Similar