Tamil Dictionary 🔍

பூதிகந்தம்

poothikandham


தீநாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கந்தகம். (யாழ். அக.) 2. Sulphur; துர்நாற்றம். பூதிகந்ததின் மெய்யிற் புண்களும் (யசோதர. 2, 33). 1. Bad odour, stench;

Tamil Lexicon


pūti-kantam
n. pūti+.
1. Bad odour, stench;
துர்நாற்றம். பூதிகந்ததின் மெய்யிற் புண்களும் (யசோதர. 2, 33).

2. Sulphur;
கந்தகம். (யாழ். அக.)

DSAL


பூதிகந்தம் - ஒப்புமை - Similar