Tamil Dictionary 🔍

அதிகாந்தம்

athikaandham


மணிவகை ; செவ்வானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செவ்வானம். (சிந்தா. நி. 137.) 2. Red sky at sunset; இரத்தினவகை. (W.) 1. A precious stone;

Tamil Lexicon


, [atikāntam] ''s.'' (St.) A precious stone, ஓர்கல். 2. Great beauty, மிகுவழகு.

Miron Winslow


ati-kāntam
n. ati-kānta.
1. A precious stone;
இரத்தினவகை. (W.)

2. Red sky at sunset;
செவ்வானம். (சிந்தா. நி. 137.)

DSAL


அதிகாந்தம் - ஒப்புமை - Similar