Tamil Dictionary 🔍

தவுக்கார்

thavukkaar


சுண்ணச்சாந்து ; எழுதக வளைவு ; மதிற்செங்கல்லின் இடைவெளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுண்ணச்சாந்து (யாழ். அக.) 1. Pounded lime; எழுதக வளைவு. (w.) 2. Curves of a cornice; மதிற்செங்கலின் இடைவெளி. (w.) 3. Interstices between the bricks of a wall;

Tamil Lexicon


s. (Hind.) the curves of a cornice; the interstices between the joists or rafters on a wall. தவுக்கார் அடைக்க, to fill up the same with chunam and bricks.

J.P. Fabricius Dictionary


சுண்ணச்சாந்து.

Na Kadirvelu Pillai Dictionary


, [tvukkār] ''s. (Hind.)'' The curves of a cornice, வளைந்தகண்ணறை. 2. The inter stices between the bricks of a wall, கண் ணறை. ''(Telugu usage.)''

Miron Winslow


tavukkār,
n.
1. Pounded lime;
சுண்ணச்சாந்து (யாழ். அக.)

2. Curves of a cornice;
எழுதக வளைவு. (w.)

3. Interstices between the bricks of a wall;
மதிற்செங்கலின் இடைவெளி. (w.)

DSAL


தவுக்கார் - ஒப்புமை - Similar