Tamil Dictionary 🔍

தாவடித்தோணி

thaavatithoni


கரைவரையில் சென்று பகைக்கப்பலை அழிக்கும் தோணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரைவரையிற்சென்று பகைக்கப்பலை அழிக்கும் தோணி. (W.) Boat going near the shore to cut out the vessels of an enemy;

Tamil Lexicon


, ''s.'' A boat going near the shore in cut out the vessels of an enemy. ''(Beschi.)''

Miron Winslow


tāvati-t-tōṇi,
n. தாவடி+.
Boat going near the shore to cut out the vessels of an enemy;
கரைவரையிற்சென்று பகைக்கப்பலை அழிக்கும் தோணி. (W.)

DSAL


தாவடித்தோணி - ஒப்புமை - Similar