Tamil Dictionary 🔍

தித்தி

thithi


இனிப்பு ; சிறுதீனி ; இன்பம் ; தேமல் ; தாளச்சதி ; குரங்கு ; துருத்தி ; ஒரு வாத்திய வகை ; வேள்விக்குழி ; குரவமரம் ; பேரீந்து ; தோற்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாளச்சதி. தித்தி யறுத்தும் (திருப்பு. 417). 1. (Mus.) Two syllables sung to a tune, signifying time-measure; குரங்கு. (அக. நி.) 2. Monkey; துருத்தி. வாயுவேற்றித் தித்திவாய்ச் செம்மில் (யசோதா. 4, 12). 1. Bellows; தோற்பை. Loc. 2. Purse, leather bag; ஒரு வகை வாத்தியம். தித்திசிறு முகவீணை (குற்றா. தல. தருமசாமி. 54). 3. A kind of flute or pipe; வேள்விக்குண்டம். (W.) A sacriticial pit; See குரா. (யாழ். அக.) 6. Common bottle-flower. சிறுதீனி. (J.) 2. cf. திற்றி. Light food; இன்பம். (அக. நி.) 4. Pleasure; தேமல். கோதையூரலந் தித்தி (பதிற்றுப் 52, 17). 5. cf. sidhman. Yellow spreading spots on the body; பேரீந்து. (W.) 3. Date palm; தித்திப்பு. தித்திப்பனங்கட்டி. (W.) 1. Sweetness;

Tamil Lexicon


s. a kind of flute or pipe; 2. sweetness, தித்திப்பு; 3. light eatables, சிற்றுண்டி; 4. a sacrificial pit, வேள்விக் குண்டம்; 5. a palm tree, குரவம். தித்திப்பனங்கட்டி, the jaggery of the தித்தி palm. தித்திமுளை, a double cake of தித்திப் பனங்கட்டி.

J.P. Fabricius Dictionary


, [titti] ''s.'' A kind of flute, or pipe, ஓர் துளைக்கருவி, ''(c.)'' 2. Sweetness, daintiness, தித்திப்பு. 3. [''prov.'' திற்றி.] Light eatables, தின்னற்குரியன. 4. a sacrificial pit, வேள்விக் குண்டம். (சது.) 5. A palm tree, குரவம்.

Miron Winslow


titti,
n. தித்தி-. (K. sihi.)
1. Sweetness;
தித்திப்பு. தித்திப்பனங்கட்டி. (W.)

2. cf. திற்றி. Light food;
சிறுதீனி. (J.)

3. Date palm;
பேரீந்து. (W.)

4. Pleasure;
இன்பம். (அக. நி.)

5. cf. sidhman. Yellow spreading spots on the body;
தேமல். கோதையூரலந் தித்தி (பதிற்றுப் 52, 17).

6. Common bottle-flower.
See குரா. (யாழ். அக.)

titti,
n. தித்தி onom.
1. (Mus.) Two syllables sung to a tune, signifying time-measure;
தாளச்சதி. தித்தி யறுத்தும் (திருப்பு. 417).

2. Monkey;
குரங்கு. (அக. நி.)

titti,
n. drti. (T. K. M. Tu. titti.)
1. Bellows;
துருத்தி. வாயுவேற்றித் தித்திவாய்ச் செம்மில் (யசோதா. 4, 12).

2. Purse, leather bag;
தோற்பை. Loc.

3. A kind of flute or pipe;
ஒரு வகை வாத்தியம். தித்திசிறு முகவீணை (குற்றா. தல. தருமசாமி. 54).

titti,
n. perh. dīpti. cf. தித்தியம்.
A sacriticial pit;
வேள்விக்குண்டம். (W.)

DSAL


தித்தி - ஒப்புமை - Similar