தைலத்தோணி
thailathoni
எண்ணெய்த்தொட்டி. தைலத்தோணி வளர்த்துமி னென்னச் சொன்னான். (கம்பரா. யுத்த. இராவணன்சோக. 61). A longish tub for preserving dead body in medicated oil;
Tamil Lexicon
taila-t-tōṇi
n. தைலம்+.
A longish tub for preserving dead body in medicated oil;
எண்ணெய்த்தொட்டி. தைலத்தோணி வளர்த்துமி னென்னச் சொன்னான். (கம்பரா. யுத்த. இராவணன்சோக. 61).
DSAL