Tamil Dictionary 🔍

துழாவாரம்

thulaavaaram


வம்புப்பேச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வம்புப்பேச்சு. (J.) Malicious gossip, slander;

Tamil Lexicon


, [tuẕāvārm] ''s. [prov.]'' Long and useless talk about others' affairs, ஊர்ப்பேச் சுப்பேசுகை.

Miron Winslow


tuḻā-vāram,
n. துழவு- + ārāva.
Malicious gossip, slander;
வம்புப்பேச்சு. (J.)

DSAL


துழாவாரம் - ஒப்புமை - Similar