Tamil Dictionary 🔍

தசாவதாரம்

thasaavathaaram


மீன் , ஆமை , பன்றி , நரசிங்கம் , வாமனன் , பரசுராமன் , இராமன் , பலராமன் , கண்ணன் , கற்கி என்னும் திருமாலின் பத்துத் திருப்பிறப்புகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மத்யம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனன், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன், கற்கி என்னும் திருமாலின் பத்து அவதாரங்கள். (பிங்.) The ten avatars of Viṣṇu, viz., matsyam, kūrmam, varākam, Naraciṅkam, vāmaṇa , paracurāma , Rāmaṉ, palarāmaṣ, kiruṉaṉ, kaṟki ;

Tamil Lexicon


, ''s.'' The ten incarnations of Vishnu. See திருமாலவதாரம்.

Miron Winslow


tacāvatāram,
n.dašan + avatāra.
The ten avatars of Viṣṇu, viz., matsyam, kūrmam, varākam, Naraciṅkam, vāmaṇa , paracurāma , Rāmaṉ, palarāmaṣ, kiruṉaṉ, kaṟki ;
மத்யம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனன், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன், கற்கி என்னும் திருமாலின் பத்து அவதாரங்கள். (பிங்.)

DSAL


தசாவதாரம் - ஒப்புமை - Similar