Tamil Dictionary 🔍

தாழ்குழல்

thaalkulal


(தாழ்ந்த கூந்தலையுடையவள்) பெண். பல்லவத்தின் சந்தமடிய வடியான் மருட்டிய தாழ்குழலே (காரிகை, பாயி.1). Woman, as having flowing locks;

Tamil Lexicon


, ''s.'' Pendent female locks. 2. A female. ''(p.)''

Miron Winslow


tāḻ-kuḻal,
n. தாழ்-+.
Woman, as having flowing locks;
(தாழ்ந்த கூந்தலையுடையவள்) பெண். பல்லவத்தின் சந்தமடிய வடியான் மருட்டிய தாழ்குழலே (காரிகை, பாயி.1).

DSAL


தாழ்குழல் - ஒப்புமை - Similar