தாளு
thaalu
v. i. (தாளுகிறேன், தாளுவேன், past tense wanting), bear, suffer, பொறு. அது எனக்குத் தாளாது, I cannot bear it. இந்தக் காரியத்திலே மனந் தாளவேண் டும், please overlook this. தாளாதவன், one who cannot bear a thing.
J.P. Fabricius Dictionary
, [tāḷu] கிறேன், வேன், தாள, ''v. n. (imper fect.)'' To bear, suffer, tolerate, பொறுக்க. ''(Tel. usage.)'' இதைக்குறித்துமனந்தாளவேணும். Please over look this. அந்தச்சரக்குஇந்தவிலைதாளாது. That article will not bear such a price. தாளுந்தாளாது. It may or may not be tolerable.
Miron Winslow