Tamil Dictionary 🔍

உலக்கைக்கொழுந்து

ulakkaikkolundhu


உலக்கை நுனி ; உலக்கை நுனிபோலக் கூர்மையற்றது ; அறிவுக் குறையுள்ளோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்திக்குறைவுள்ளவன். உலக்கைக்கொழுந்தும் குந்தாணிவேரும். Stupid fellow, whose wit is as blunt as the tenon of a pestle, or who is such a simpleton as to believe that the pestle is a sprout from the mortar-root;

Tamil Lexicon


முசலகிலசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. (fig.)'' A stupid fellow who thinks a pestle may sprout, முசலகிசலம்.

Miron Winslow


ulakkai-k-koḻuntu
n. id.+.
Stupid fellow, whose wit is as blunt as the tenon of a pestle, or who is such a simpleton as to believe that the pestle is a sprout from the mortar-root;
புத்திக்குறைவுள்ளவன். உலக்கைக்கொழுந்தும் குந்தாணிவேரும்.

DSAL


உலக்கைக்கொழுந்து - ஒப்புமை - Similar