குலக்கொழுந்து
kulakkolundhu
குலத்தை விளங்கச்செய்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குலத்தை விளங்கச்செய்பவ-ன்-ள். இராமானுசனெங்குலகொழுந்தே (திவ். இராமானுச. 60). One who brings glory to one's family;
Tamil Lexicon
, ''s.'' A rare son, the sprout or hope of the family.
Miron Winslow
kula-k-koḻuntu,
n. id. +.
One who brings glory to one's family;
குலத்தை விளங்கச்செய்பவ-ன்-ள். இராமானுசனெங்குலகொழுந்தே (திவ். இராமானுச. 60).
DSAL