தாலகேது
thaalakaethu
பனை எழுதிய கொடியை உடையோன் ; பலராமன் ; வீடுமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தாலகேதனன். தாளகேதுவையுந் சே...கொண்டு நீ செல்க (பாரத.வாசு.17) .
Tamil Lexicon
    tāla-kētu,
n. id. +.
See  தாலகேதனன். தாளகேதுவையுந் சே...கொண்டு நீ செல்க (பாரத.வாசு.17) .
.
DSAL