Tamil Dictionary 🔍

தூமகேது

thoomakaethu


நெருப்பு ; தீமைக்குறி ; விண்வீழ்கொள்ளி ; கொடுமை ; வால்வெள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீண்வீழ்கொள்ளி. (W.) 2. Falling star, meteor ; கரந்துறைகோள் நான்கனுள் ஒன்றான வால்வெள்ளி. தூமகேது புவிக்கெனத் தோன்றிய (கம்பரா. மந்தரை. 21.) 1.Comet one of four karantuṟaikōḷ, q.v.; தீமைக்குறி.(W.) 3. Evil portent ; கொடுமை (யாழ்.அக.) 5. Cruelty ; அக்கின். (பிங்) 4. Fire-god ;

Tamil Lexicon


s. a comet; a meteor, வால் மீன்; 2. fire or the god fire, அக்கினி; 3. an evil portent, violence, தீமைக் குறி.

J.P. Fabricius Dictionary


, [tūmakētu] ''s.'' Fire, or the god of fire, அக்கினி. 2. (''also'' கேது.) A comet, a falling star, வால்வெள்ளி. W> p. 446. D'HUMAKETU. 3. Evil protent, violence, தீமைக்குறி.

Miron Winslow


tūma-kētu,
n. dhūma.+.
1.Comet one of four karantuṟaikōḷ, q.v.;
கரந்துறைகோள் நான்கனுள் ஒன்றான வால்வெள்ளி. தூமகேது புவிக்கெனத் தோன்றிய (கம்பரா. மந்தரை. 21.)

2. Falling star, meteor ;
வீண்வீழ்கொள்ளி. (W.)

3. Evil portent ;
தீமைக்குறி.(W.)

4. Fire-god ;
அக்கின். (பிங்)

5. Cruelty ;
கொடுமை (யாழ்.அக.)

DSAL


தூமகேது - ஒப்புமை - Similar