Tamil Dictionary 🔍

தாலகேதனன்

thaalakaethanan


பனை எழுதிய கொடியை உடையோன் ; பலராமன் ; வீடுமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பீஷ்மர். 2. Bhiṣma; பலராமன். Lit.., he who has palmyra-banner. (பனை எழுதிய கொடியையுடையோன்) 1. Balarāma;

Tamil Lexicon


--தாலத்துவசன், ''s.'' A name of Bhishma. (See வீட்டுமாசாரி.) 2. Bala Rama, பலராமன்-the banner of both being a palmyra tree.

Miron Winslow


tāla-kētaṉaṉ,
n. tāla+.
Lit.., he who has palmyra-banner. (பனை எழுதிய கொடியையுடையோன்) 1. Balarāma;
பலராமன்.

2. Bhiṣma;
பீஷ்மர்.

DSAL


தாலகேதனன் - ஒப்புமை - Similar