Tamil Dictionary 🔍

மாற்சரியம்

maatrsariyam


பொறாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாச்சரியம். லோபமோ முற்று மாற்சரியமேதான் (தாயு. மாலைவளர். 6). Envy, malice;

Tamil Lexicon


s. see மாச்சரியம் envy, malice.

J.P. Fabricius Dictionary


மார்ச்சரியம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [māṟcariyam] ''s.'' Envy, malice. See மாச்சரியம்.

Miron Winslow


māṟcariyam
n. mātsarya.
Envy, malice;
மாச்சரியம். லோபமோ முற்று மாற்சரியமேதான் (தாயு. மாலைவளர். 6).

DSAL


மாற்சரியம் - ஒப்புமை - Similar