தார்க்கணித்தல்
thaarkkanithal
சான்று காட்டி நிறுவுதல் ; தடுத்துச் சொல்லுதல் ; தாமதப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடுத்துச் சொல்லுதல். Madr. 2. To interrupt, object; திருட்டாந்த்தப்படுத்துதல். (W.) 1. To demonstrate, prove by evidence; . 3. See தார்க்காட்டு-, 2. Loc.
Tamil Lexicon
tār-k-kaṇi-,
11 v. tr. [K. tārkaṇisu.]
1. To demonstrate, prove by evidence;
திருட்டாந்த்தப்படுத்துதல். (W.)
2. To interrupt, object;
தடுத்துச் சொல்லுதல். Madr.
3. See தார்க்காட்டு-, 2. Loc.
.
DSAL