தாருகாவனம்
thaarukaavanam
ஒரு தபோவனம் , முனிவர் பலர் தவம்செய்து வாழ்ந்த சிறப்புடைய காடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு தபோவனம். A forest famous as the abode of ascetics;
Tamil Lexicon
ஒருவனம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A forest celebrated in Skanda Purana--as தாருகம்.
Miron Winslow
tārukā-vaṉam,
n. id. +.
A forest famous as the abode of ascetics;
ஒரு தபோவனம்.
DSAL