Tamil Dictionary 🔍

தானாபதி

thaanaapathi


படைத்தலைவன் ; தூதன் ; அந்தப்புரத் தூதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படைத்தலைவன். தானாபதிகளொடு சமர்க்கிளையாத தாளகர்த்தரும் (அறப். சத. 82). 1. Commander; தூதன். விந்தைபுரி தானாபதி (திருவேங். சத. 89). (W.) 2. Ambassador, envoy, plenipotentiary; அரசர்க்கும் அவர் தேவியர்க்கும் இடைநின்று செய்தியறிவிக்கும் அந்தப் புரத்துத் தூதி. Rd. 3. Woman who carries messages between the king and queen in a palace;

Tamil Lexicon


, [tāṉāpati] ''s.'' A general, as தானாதிபதி. 2. (''com. also'' ஸ்தானாபதி.) Ambassador, envoy, plenipotentiary, தூதன்.

Miron Winslow


tāṉāpati,
n. sthāna-pati.
1. Commander;
படைத்தலைவன். தானாபதிகளொடு சமர்க்கிளையாத தாளகர்த்தரும் (அறப். சத. 82).

2. Ambassador, envoy, plenipotentiary;
தூதன். விந்தைபுரி தானாபதி (திருவேங். சத. 89). (W.)

3. Woman who carries messages between the king and queen in a palace;
அரசர்க்கும் அவர் தேவியர்க்கும் இடைநின்று செய்தியறிவிக்கும் அந்தப் புரத்துத் தூதி. Rd.

DSAL


தானாபதி - ஒப்புமை - Similar