தாய்க்கறையான்
thaaikkaraiyaan
ஒவ்வொரு கூடுகளிலும் காணப்படுவதும் மற்றக் கறையான்களை உண்டு பண்ணுவதுமாகிய பெண் கறையான். (W.) Queen ant, found in every nest of termites, regarded as procreative of the whole;
Tamil Lexicon
--பெருங்கறையா ன், ''s.'' A large white-ant found in every nest, regarded as procreative of the whole; when removed, the nest perishes.
Miron Winslow
tāy-k-kaṟaiyāṉ,
n. id. +.
Queen ant, found in every nest of termites, regarded as procreative of the whole;
ஒவ்வொரு கூடுகளிலும் காணப்படுவதும் மற்றக் கறையான்களை உண்டு பண்ணுவதுமாகிய பெண் கறையான். (W.)
DSAL