தார்க்கியன்
thaarkkiyan
கருடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருடன். கத்துருவினைத் தெரிபு தார்க்கியன் கனன்றே (சேதுபு.கத்துரு.86). The sacred kite;
Tamil Lexicon
s. the Brahmany kite, the vehicle of Vishnu, கருடன்.
J.P. Fabricius Dictionary
கருடன்.
Na Kadirvelu Pillai Dictionary
    , [tārkkiyaṉ]    ''s.'' The brahmany kite  the vehicle of Vishnu, கருடன். W. p.  374. 
Miron Winslow
    tārkkiyaṉ,
n. tārkṣya.
The sacred kite;
கருடன். கத்துருவினைத் தெரிபு தார்க்கியன் கனன்றே (சேதுபு.கத்துரு.86).
DSAL