தாய்க்கண்
thaaikkan
தேங்காயின் மூன்று கண்களில் மேலே உள்ள கண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேங்காயின் முக்கண்களில் மேலேயுள்ள கண். (W.) Topmost of the three eyes of the coconut;
Tamil Lexicon
tāy-k-kaṇ,
n. id.+.
Topmost of the three eyes of the coconut;
தேங்காயின் முக்கண்களில் மேலேயுள்ள கண். (W.)
DSAL