Tamil Dictionary 🔍

தாயுமானவர்

thaayumaanavar


திருச்சிராப்பள்ளிச் சிவபெருமான் ; ஒரு சைவப்பெரியார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருச்சிராப்பள்ளிச் சிவபிரான். 1. Siva, as worshipped in the temple at Trichinopoly; தாயுமானவர் பாடல் என வழங்கும் பிரபந்த மியற்றியவரும் 18-ம் நூற்றாண்டிலிருந்தவருமான ஒரு சைவப் பெரியார். 2 šaivadevotee and poet, author of Tāyumāṉavar-pāṭal, 18th C.;

Tamil Lexicon


tāyum-āṉavar,
n. தாய்+.
1. Siva, as worshipped in the temple at Trichinopoly;
திருச்சிராப்பள்ளிச் சிவபிரான்.

2 šaivadevotee and poet, author of Tāyumāṉavar-pāṭal, 18th C.;
தாயுமானவர் பாடல் என வழங்கும் பிரபந்த மியற்றியவரும் 18-ம் நூற்றாண்டிலிருந்தவருமான ஒரு சைவப் பெரியார்.

DSAL


தாயுமானவர் - ஒப்புமை - Similar