Tamil Dictionary 🔍

தானவர்

thaanavar


தனு என்பவளின் வழிவந்த அசுரர் ; வித்தியாதரர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(தனு என்பவளின் சந்ததியார்) அசுரசாதியார். வானவருந் தானவரும் பொன்னார் திருவடி தாமறியார் (திருவாச. 13, 17). Asuras, a class of demons, as descendants of Danu; வித்தியாதரர். தானவர் வைகிய வொப்பின் மாநகர் (சீவக. 535). A class of celestial musicians;

Tamil Lexicon


s. Asuras, as the sons of Danu, அசுரர். தானவாரி, Vishnu as the foe of the Dhanavas.

J.P. Fabricius Dictionary


அசுரர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tāṉavar] ''s.'' Dhanuvas, as children of Danu, their mother, Asuras, அசுரர்; [''ex'' தனு.] W. p. 45. DHANAVA.

Miron Winslow


tāṉavar,
n. dānava.
Asuras, a class of demons, as descendants of Danu;
(தனு என்பவளின் சந்ததியார்) அசுரசாதியார். வானவருந் தானவரும் பொன்னார் திருவடி தாமறியார் (திருவாச. 13, 17).

tāṉavar,
n. tāna.
A class of celestial musicians;
வித்தியாதரர். தானவர் வைகிய வொப்பின் மாநகர் (சீவக. 535).

DSAL


தானவர் - ஒப்புமை - Similar