ஆதாயம்
aathaayam
இலாபம் ; இலக்கினத்திற்குப் பதினோராம் இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலாபம். வணிகருக் காதாய மீது நினைவு (குமரே.சத.9). 1. Profit, gain, income; இலக்கினத்திற்குப் பதினோரா மிடம். (சங்.அக.) 2. The 11th house from the ascendant;
Tamil Lexicon
s. income. proceeds, gain, profit, ஊதியம், இலாபம். ஆதாயம் பெற, to get a profit. ஆதாயப்படுத்திக் கொள்ள, to gain a thing. நிலவகை, ஆதாயம், land revenue.
J.P. Fabricius Dictionary
, [ātāyam] ''s.'' Profit, gain, advan tage, proceeds, இலாபம். ''(c.)'' 2. ''[in astro logy.]'' The favorable influence of the planets and constellations--as ஆதாயஞ்செல வு. 3. ''[in almanac.]'' Income and expendi ture for the year, as incident to persons born in given signs, இலாபவிரயம்.
Miron Winslow
ātāyam
n. ā-dāya.
1. Profit, gain, income;
இலாபம். வணிகருக் காதாய மீது நினைவு (குமரே.சத.9).
2. The 11th house from the ascendant;
இலக்கினத்திற்குப் பதினோரா மிடம். (சங்.அக.)
DSAL