Tamil Dictionary 🔍

தாம்பிரசூடம்

thaampirasoodam


சேவல் ; நடுவிரலும் சுட்டு விரலும் பெருவிரலும் தம்மில் நுனியொத்துக் கூடி வளைந்து சிறுவிரலும் அணிவிரலும் முடங்கி நிமிரும் இணையாவினைக்கைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேவல். (யாழ்.அக). 1. Cock; நடுவிரலுஞ் சுட்டுவிரலும் பெருவிரலும் தம்மில் நுனியொத்து¢க் கூடி வளைந்து சிறுவிரலும் அணிவிரலும் முடங்கி நிமிரும் இணையாவினைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.) 2. (Nāṭya. A gesture with one hand in which the thumb the forefinger and the middle finger are joined and the other two fingers are held slightly bent one of 33 iṇaiyāviṉaikkai, q.v.;

Tamil Lexicon


சேவல்.

Na Kadirvelu Pillai Dictionary


tāmpira-cūṭam,
n. tāmracūda.
1. Cock;
சேவல். (யாழ்.அக).

2. (Nāṭya. A gesture with one hand in which the thumb the forefinger and the middle finger are joined and the other two fingers are held slightly bent one of 33 iṇaiyāviṉaikkai, q.v.;
நடுவிரலுஞ் சுட்டுவிரலும் பெருவிரலும் தம்மில் நுனியொத்து¢க் கூடி வளைந்து சிறுவிரலும் அணிவிரலும் முடங்கி நிமிரும் இணையாவினைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.)

DSAL


தாம்பிரசூடம் - ஒப்புமை - Similar