தாமரையாசனன்
thaamaraiyaasanan
தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[கமலத்தில் வீற்றிருப்போன்] பிரமன் (யாழ்.அக.) Brahma, as seated on lotus;
Tamil Lexicon
பிரமன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Brahma, the lotus seated.
Miron Winslow
tāmarai-y-ācaṉaṉ,
n. id. + āsana.
Brahma, as seated on lotus;
[கமலத்தில் வீற்றிருப்போன்] பிரமன் (யாழ்.அக.)
DSAL