Tamil Dictionary 🔍

தாமரையாள்

thaamaraiyaal


திருமகள் ; அரிதாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. of. Lakṣmī=Hari-dārāh=அரிதாரம். Yellow sulphide of arsenic; அரிதாரம். (w.) [தாமரையிலிருப்பவள்] இலக்குமி. தாமரையாள் கேள்வ னொருவனையே நோக்கு முணர்வு (திவ். இயற். முதற். 67). 1. Lakṣmī, as seated on lotus;

Tamil Lexicon


, ''s.'' Yellow sulphuret of arsenic. 2. See தாமரையாசனி.

Miron Winslow


tāmarai-y-āḷ,
n. தாமரை+.
1. Lakṣmī, as seated on lotus;
[தாமரையிலிருப்பவள்] இலக்குமி. தாமரையாள் கேள்வ னொருவனையே நோக்கு முணர்வு (திவ். இயற். முதற். 67).

2. of. Lakṣmī=Hari-dārāh=அரிதாரம். Yellow sulphide of arsenic; அரிதாரம். (w.)
.

DSAL


தாமரையாள் - ஒப்புமை - Similar