Tamil Dictionary 🔍

தாமரைநாயகன்

thaamarainaayakan


தாமரைக்குக் காதலனான சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சகடசக்கரத் தாமரை நாயகன் (கந்தபு.காப்பு.1). See தாமரைநாதன்.

Tamil Lexicon


tāmarai-nāyakaṉ,
n. id. +.
See தாமரைநாதன்.
சகடசக்கரத் தாமரை நாயகன் (கந்தபு.காப்பு.1).

DSAL


தாமரைநாயகன் - ஒப்புமை - Similar