தாமிரசாசனம்
thaamirasaasanam
நிலம் முதலியவற்றைக் கொடுத்ததைக் குறிக்கும் செப்பேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலம் முதலியன தானம் கொடுத்ததைக் குறிக்கும் தாமிரப்பட்டயம். Copper-plate grant
Tamil Lexicon
tāmira-cācaṉam,
n. tāmra+.
Copper-plate grant
நிலம் முதலியன தானம் கொடுத்ததைக் குறிக்கும் தாமிரப்பட்டயம்.
DSAL