தாமரைநாதன்
thaamarainaathan
தாமரைக்குக் காதலனான சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தாமரைக்கு நாதன்[ சூரியன். (சிவப்.பிர.வெங்கையுலா,40.) Sun, as the lord of the lotus;
Tamil Lexicon
tāmarai-nātaṉ,
n. id. +.
Sun, as the lord of the lotus;
[தாமரைக்கு நாதன்[ சூரியன். (சிவப்.பிர.வெங்கையுலா,40.)
DSAL