Tamil Dictionary 🔍

தாரிசம்

thaarisam


ஒப்பந்தம் ; நியாயமானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓப்பந்தம். தாரிசம் பண்ணினான். 1. Agreement, consent, union; நியாயமானது. தாரிசமாய் விற்கிறான். 2. Reasonableness, as of price;

Tamil Lexicon


s. agreement, consent, union, ஒப்பந்தம். தாரிசம்பண்ண, to agree about a price. தாரிசமாய் விற்க, to sell at a reasonable rate.

J.P. Fabricius Dictionary


, [tāricam] ''s.'' Agreement, consent, union, ஒப்பந்தம்.

Miron Winslow


tāricam,
n. perh. sa-rasa. (W.)
1. Agreement, consent, union;
ஓப்பந்தம். தாரிசம் பண்ணினான்.

2. Reasonableness, as of price;
நியாயமானது. தாரிசமாய் விற்கிறான்.

DSAL


தாரிசம் - ஒப்புமை - Similar