Tamil Dictionary 🔍

தயாபரன்

thayaaparan


அருள்மிக்க கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தயைமிக்கவன்] கடவுள். தானேயாகிய தயாபர னெம்மிறை (திருவாச. 2, 96). 1. God, as All-merciful; . See தயாசீலன்.

Tamil Lexicon


, ''s.'' (''voc.'' தயாபரா.) The graci ous god. 2. (''fem.'' தயாபரி.) A beneficent man. நரசீலதயாபரர். God, who is bountiful towards men.

Miron Winslow


tayā-paraṉ,
n. id. +.
1. God, as All-merciful;
[தயைமிக்கவன்] கடவுள். தானேயாகிய தயாபர னெம்மிறை (திருவாச. 2, 96).

See தயாசீலன்.
.

DSAL


தயாபரன் - ஒப்புமை - Similar