தாபதன்
thaapathan
முனிவன் ; சமணமுனிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமணமுனிவன். (பிங்.) 2. Jaina ascetic; முனிவன். (பிங்.) தாபதர்கள் சிலையெடுத்துத் திரியுமிது சிறிதன்றோ (கம்பரா. சூர்ப்பணகை. 101). 1. Ascetic, person practising penance;
Tamil Lexicon
tāpataṉ,
n. tāpasa.
1. Ascetic, person practising penance;
முனிவன். (பிங்.) தாபதர்கள் சிலையெடுத்துத் திரியுமிது சிறிதன்றோ (கம்பரா. சூர்ப்பணகை. 101).
2. Jaina ascetic;
சமணமுனிவன். (பிங்.)
DSAL