தாபதநிலை
thaapathanilai
தவ ஒழுக்கம் ; கைம்மை நோன்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதலனையிழந்த மனைவி தவம்புரிந்தொழுகிய நிலைமையைத் தெரிவிக்கும் புறத்துரை. (தொல்.பொ.79.) A theme describing the vows of austerity observed by a widowed woman;
Tamil Lexicon
tāpata-nilai,
n. id.+. (Puṟap.)
A theme describing the vows of austerity observed by a widowed woman;
காதலனையிழந்த மனைவி தவம்புரிந்தொழுகிய நிலைமையைத் தெரிவிக்கும் புறத்துரை. (தொல்.பொ.79.)
DSAL