Tamil Dictionary 🔍

தாசன்

thaasan


ஊழியக்காரன் ; அடிமை ; பக்தன் ; வைணவர் கூறும் வணக்கச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைணவர் வணக்கச்சொல். அடியேன்றாசனென்றிறைஞ்சி (பிரபோத. 11, 11). 5. A term used in salutation among vaiṣṇavas; ஊழியக்காரன். தாசர் தாசியர் (விநாயகபு.53, 57). 1. Servant; அடிமை. (சூடா.) 2. Slave; வலைஞன். தாசர்தங் குலத்துக்கு (பாரத.குரு.91). Fisherman; பத்தன். 3. Devotee; சூத்திரர் பட்டப்பெயர். தருமன் வருமன் றனன் றாசன் (திருவானைக். கோச். 69). 4. Title of the Sūdra caste;

Tamil Lexicon


s. a servant, ஊழியன்; 2. a slave, அடிமை; 3. a devotee, தாதன்; 4. a fisherman, வலையன்; 5. one of the 4th caste, சூத்திரன். அடியேன் தாசன், I am your servant. தாசத்துவம், servitude, bondage, அடிமை. தாசபாலனம், preservation from servitude. ஹரிதாசன், அரிதாசன், விஷ்ணுதாசன், a devotee of Vishnu. தாசாநுதாசன், a humble slave.

J.P. Fabricius Dictionary


அடிமையன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tācaṉ] ''s.'' (''plu.'' தாசர்.) A servant, ஊழி யக்காரன். 2. A slave, அடிமை. 3. A religionist of the Vaishnava sect, as தாதன். 4. A fisherman, வலையன். 5. One of the fourth caste, சூத்திரன். W. p. 47. DASA. அடியேன்தாசன். I am your servant. ''(an address of a disciple to a guru.)'' தாசர்தங்குலத்துக்கதிபதியளித்ததையல்......The female (Parimalacandi) reared by a chief of the fishermen. (பார.)

Miron Winslow


tācaṉ,
n. dāsa.
1. Servant;
ஊழியக்காரன். தாசர் தாசியர் (விநாயகபு.53, 57).

2. Slave;
அடிமை. (சூடா.)

3. Devotee;
பத்தன்.

4. Title of the Sūdra caste;
சூத்திரர் பட்டப்பெயர். தருமன் வருமன் றனன் றாசன் (திருவானைக். கோச். 69).

5. A term used in salutation among vaiṣṇavas;
வைணவர் வணக்கச்சொல். அடியேன்றாசனென்றிறைஞ்சி (பிரபோத. 11, 11).

tācaṉ,.
n. dāša.
Fisherman;
வலைஞன். தாசர்தங் குலத்துக்கு (பாரத.குரு.91).

DSAL


தாசன் - ஒப்புமை - Similar