Tamil Dictionary 🔍

தானைமறம்

thaanaimaram


போர் செய்யவந்த இருவகைப் படையும் போர் செய்து அழியாதபடி காத்த வீரன் ஒருவனது உயர்ச்சி கூறும் புறத்துறை ; சேனையின் அஞ்சாமையைப் புகழ்ந்து பகைவர் அழிந்ததற்கு இரங்குதலைக் கூறும் புறத்துறை ; உயிர்க்கேடுகட்கு அஞ்சாது பூசலுக்கு முற்படும் வேந்தனது சிறப்புக்கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரனொருவன், பொரெவெதிர்ந்த இருவகைச் சேனையும் பொருது மடியாமை பரிகரித்த ஆற்றலின் உயர்ச்சிக்கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 3.) 1. (Puṟap.) Theme of the warrior who appears between the armies in battle and saves them from further destruction by bringing them to terms; சேனையின் தறுகண்மையைப் புகழ்ந்து பகைவரின் கேட்டிற்கு இரங்குதலைக் கூறும் புறத்துசை. (பு. வெ. 7, 5.) 3. (Puṟap.) Theme of compassion for foes because they have to meet a valiant army; உயிர்க்கேடுகட்கு அஞ்சாது பூசலுக்கு முற்படும் வேந்தனது சிறப்புக் கூறும் புறத்துறை. (பு வெ 7, 4.) 2. (Puṟap.) Theme describing the heroism of a king who regardless of consequences rushes forward at the call of battle;

Tamil Lexicon


tāṉai-maṟam,
n. id.+.
1. (Puṟap.) Theme of the warrior who appears between the armies in battle and saves them from further destruction by bringing them to terms;
வீரனொருவன், பொரெவெதிர்ந்த இருவகைச் சேனையும் பொருது மடியாமை பரிகரித்த ஆற்றலின் உயர்ச்சிக்கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 3.)

2. (Puṟap.) Theme describing the heroism of a king who regardless of consequences rushes forward at the call of battle;
உயிர்க்கேடுகட்கு அஞ்சாது பூசலுக்கு முற்படும் வேந்தனது சிறப்புக் கூறும் புறத்துறை. (பு வெ 7, 4.)

3. (Puṟap.) Theme of compassion for foes because they have to meet a valiant army;
சேனையின் தறுகண்மையைப் புகழ்ந்து பகைவரின் கேட்டிற்கு இரங்குதலைக் கூறும் புறத்துசை. (பு. வெ. 7, 5.)

DSAL


தானைமறம் - ஒப்புமை - Similar