யானைமதம்
yaanaimatham
யானையினின்று பாய்வதாகக் கருதப்படும் மதநீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானையின் கபோலம் இரண்டு, கண் இரண்டு, கைத்துவாரம் இரண்டு, கோசம் ஒன்று என ஏழிடங்களினின்று பாய்வதாக கருதப்படும் மதநீர். Must exudation of an elephant, said to issue from seven places, the two temples, the two eyes, the two nostrils and the testes;
Tamil Lexicon
yāṉai-matam
n. id.+மதம்2.
Must exudation of an elephant, said to issue from seven places, the two temples, the two eyes, the two nostrils and the testes;
யானையின் கபோலம் இரண்டு, கண் இரண்டு, கைத்துவாரம் இரண்டு, கோசம் ஒன்று என ஏழிடங்களினின்று பாய்வதாக கருதப்படும் மதநீர்.
DSAL