Tamil Dictionary 🔍

ஸ்தானாபதி

ssthaanaapathi


See தானாபதி, 2. ஸ்தானாபதிகளை அனுப்பிச் சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வேனே (விவிலி. லூக்கா. 14, 32). 1. Representative, ambassador, envoy. மேற்பார்வையிடும் அதிகாரி. 2. General manager, as of a temple;

Tamil Lexicon


தானாபதி, s. a general.

J.P. Fabricius Dictionary


stāṉāpati
n. id.+pati.
1. Representative, ambassador, envoy.
See தானாபதி, 2. ஸ்தானாபதிகளை அனுப்பிச் சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வேனே (விவிலி. லூக்கா. 14, 32).

2. General manager, as of a temple;
மேற்பார்வையிடும் அதிகாரி.

DSAL


ஸ்தானாபதி - ஒப்புமை - Similar