தானாதிபதி
thaanaathipathi
படைத்தலைவன் ; தூதன் ; நடு நிலையாளன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See தானாபதி, 1, 2. அதிபுத்தி யுத்தி யுண்டாயினோன் றானாதிபதி யாகுவான் (அறப். சத. 85). மத்தியஸ்தன். Loc. 2. Mediator;
Tamil Lexicon
தானாபதி, ஸ்தானாபதி, s. (ஸ்தானம்) a general, சேனாபதி; 2. an ambassador, தூதன். தானாபத்தியம், an embassy.
J.P. Fabricius Dictionary
, [tāṉātipati] ''s.'' A general, படைத்தலை வன்; [''ex'' ஸ்தானம்.]
Miron Winslow
tāṉatipati,
n. sthāna+adhipati.
1. See தானாபதி, 1, 2. அதிபுத்தி யுத்தி யுண்டாயினோன் றானாதிபதி யாகுவான் (அறப். சத. 85).
.
2. Mediator;
மத்தியஸ்தன். Loc.
DSAL