தானாதல்
thaanaathal
சுதந்தரனாதல் ; ஒன்றுபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுதந்திரனாதல். 1.To become self-dependent, independent, as the deity; ஐக்கியமாதல். (பிங்.) 2. To become assimilated, united;
Tamil Lexicon
tāṉ-ā-,
v. intr. தான்+.
1.To become self-dependent, independent, as the deity;
சுதந்திரனாதல்.
2. To become assimilated, united;
ஐக்கியமாதல். (பிங்.)
DSAL