Tamil Dictionary 🔍

தாதணிவளையம்

thaathanivalaiyam


விரலணிவகை. தலைவிரற்சுற்றுந் தாதணிவளையம் (பெருங்.இலாவாண.19, 180). A kind of finger-ring;

Tamil Lexicon


tātaṇi-vaḷaiyam,
n. prob. தாது + அணி +.
A kind of finger-ring;
விரலணிவகை. தலைவிரற்சுற்றுந் தாதணிவளையம் (பெருங்.இலாவாண.19, 180).

DSAL


தாதணிவளையம் - ஒப்புமை - Similar