தாணையம்
thaanaiyam
கோட்டைக்குள்ளிருக்கும் படை ; பாளையம் ; மந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாளையம். 2. Military camp; கோட்டைக்குள்ளிருக்கும் சேனை. 1. Garrison; மந்தை. Loc. 3. Flock, herd;
Tamil Lexicon
s. (Hind.) a garrison, பாளையம். தாணையக்காரர், soldiers in garrison. தாணையம் இறங்க, to become settled in a garrison. தாணையம் போட, to place a garrison. தாணையம் முறிய, to put a garrison to flight.
J.P. Fabricius Dictionary
, [tāṇaiym] ''s. (Hind.)'' A garrison, கோட்டைக்குள்ளிருக்கும்படை. ''(c.)''
Miron Winslow
tāṇaiyam,
n. தானை
1. Garrison;
கோட்டைக்குள்ளிருக்கும் சேனை.
2. Military camp;
பாளையம்.
3. Flock, herd;
மந்தை. Loc.
DSAL