தாம்பாளம்
thaampaalam
ஒரு தட்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைத் தட்டு. தளிகை காளாஞ்சி தாம்பாளம் (பிரபோத.11, 31). Salver of a large size;
Tamil Lexicon
, [tāmpāḷm] ''s. (Tel.)'' A salver of large size, ஓர்வகைத்தட்டு. ''(c.)''
Miron Winslow
tāmpāḷam,
n. [T. tāmbāḷamu, K. tāmbāḷa.)
Salver of a large size;
ஒருவகைத் தட்டு. தளிகை காளாஞ்சி தாம்பாளம் (பிரபோத.11, 31).
DSAL