Tamil Dictionary 🔍

நட்பாளர்

natpaalar


உற்ற நண்பினர் ; அரசர் உறுதிச் சுற்றத்துள் நம்பிக்கைக்குரிய நண்பர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உற்ற நண்பினர். 1. Friends; அரசர்க்குறுதிச்சுற்றமைந்தனுள் அந்தரங்க நட்பினராயுள்ளவர். (திவா.) 2. Confidant of a king, one of five aracarkkuṟuti-c-cuṟṟam, q.v.;

Tamil Lexicon


naṭpāḷar,.
n.id.+.
1. Friends;
உற்ற நண்பினர்.

2. Confidant of a king, one of five aracarkkuṟuti-c-cuṟṟam, q.v.;
அரசர்க்குறுதிச்சுற்றமைந்தனுள் அந்தரங்க நட்பினராயுள்ளவர். (திவா.)

DSAL


நட்பாளர் - ஒப்புமை - Similar