Tamil Dictionary 🔍

தரா

tharaa


ஒருவகைக் கலப்பு உலோகம் ; பூமி ; சங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமி. தராபதி. Earth; சங்கு. (அக. நி.) Conch; வகை. Sort, kind, manner, mode; எட்டுப்பாகம் செம்பும் ஐந்துபாகம் காரீயழுங் கலந்த ஓர் உலோகம். (திவா.) புகழ்தராப் போக்கில்லை. (சினேந். 169). Alloy of 8 parts of copper to 5 of tin, used for making metal vessels; See திராய். (தைலவ. தைல. 76.) Indian chickweed;

Tamil Lexicon


திராய், துரா, s. a mixture of copper and spelter, copper made black by melting spelter, or zinc with it; 2. a chank or conch, சங்கு; 3. the 8th lunar asterism, பூசநாள்; 4. a bitter herb. தராப்பற்று, alloy of தரா in bell-metal or brass.

J.P. Fabricius Dictionary


, [trā] ''s.'' A mixed dark metal of copper and spelter; or copper and zinc, one of the seven metals, செம்புங்காரீயமுங்கலந்தவுலோகம். ''(c.)'' 2. (''com.'' திராய்.) A low spreading bitter herb resembling chick-weed, ஓர்கசப்புக்கீரை. 3. A chank, சங்கு. 4. The eighth lunar asterism, பூசநாள். (சது.)

Miron Winslow


tarā,
n.
Alloy of 8 parts of copper to 5 of tin, used for making metal vessels;
எட்டுப்பாகம் செம்பும் ஐந்துபாகம் காரீயழுங் கலந்த ஓர் உலோகம். (திவா.) புகழ்தராப் போக்கில்லை. (சினேந். 169).

tarā,
n. திராய்.
Indian chickweed;
See திராய். (தைலவ. தைல. 76.)

tarā,
n. dharā.
Earth;
பூமி. தராபதி.

tarā,
n. dara.
Conch;
சங்கு. (அக. நி.)

tarā,
n. U. tarah.
Sort, kind, manner, mode;
வகை.

DSAL


தரா - ஒப்புமை - Similar