Tamil Dictionary 🔍

தகா

thakaa


பசிதாகம் ; மிக்க ஆசை ; மோகம் ; பொருளாசை ; மோசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோகம். 3. Lust, venereal desire; மிக்க ஆசை. 2. Intense desire, eagerness, craving; பசிதாகம். 1. Thirst; hunger, appetite; பொருளாசை . 4. Avarice, cupidity; மோசம். (C.G.) Cheating, fraud ;

Tamil Lexicon


s. (Hind.) fraud, மோசம்.

J.P. Fabricius Dictionary


, [tkā] ''s. (Hind.)'' Fraud, தந்திரம்.

Miron Winslow


takā
n.dāha. (w.)
1. Thirst; hunger, appetite;
பசிதாகம்.

2. Intense desire, eagerness, craving;
மிக்க ஆசை.

3. Lust, venereal desire;
மோகம்.

4. Avarice, cupidity;
பொருளாசை .

takā,
n.Persn. dagā.
Cheating, fraud ;
மோசம். (C.G.)

DSAL


தகா - ஒப்புமை - Similar