Tamil Dictionary 🔍

அதிர்ச்சி

athirchi


ஆரவாரம் ; குமுறல் ; நடுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுங்குகை. (திவா.) 1. Quaking, shaking, trembling, as by an earthquake, from thunder, from the fall of a tree; கர்ச்சனை. காய்சினக்களி றதிர்ந்திடு மதிர்ச்சி (உபதேசகா. விபூதி. 118). 3. Roaring; ஆரவாரம். (திவா.) 2. Loud noise or report;

Tamil Lexicon


ஆரவாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Quaking, shak ing, trembling as of the earth by an earthquake, thunder, or the fall of a tree &c., அசைவு. 2. Resonance, repercussion, concussion, reverberation, எதிரொலி. 3. Agitation, stir, நடுக்கம். 4. A great noise, a loud report, an explosion, பேரொலி.

Miron Winslow


atircci
n. அதிர்1-.
1. Quaking, shaking, trembling, as by an earthquake, from thunder, from the fall of a tree;
நடுங்குகை. (திவா.)

2. Loud noise or report;
ஆரவாரம். (திவா.)

3. Roaring;
கர்ச்சனை. காய்சினக்களி றதிர்ந்திடு மதிர்ச்சி (உபதேசகா. விபூதி. 118).

DSAL


அதிர்ச்சி - ஒப்புமை - Similar