Tamil Dictionary 🔍

தவளைக்கிண்கிணி

thavalaikkinkini


தவளைபோல் ஒலிக்கும் கிண்கிணிகொண்ட ஒரு காலணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவளைபோல் ஒலிக்கும் கிண்கிணிகொண்ட காலணிவகை. (சீவக. 2481.) தவளைக்கிண்கிணி ததும்பு சீறடியர் (பெருங். உஞ்சைக். 46, 246). An anklet with bells giving the sound of a frog's croak;

Tamil Lexicon


tavaḷai-k-kiṇkiṇi,
n. id. +.
An anklet with bells giving the sound of a frog's croak;
தவளைபோல் ஒலிக்கும் கிண்கிணிகொண்ட காலணிவகை. (சீவக. 2481.) தவளைக்கிண்கிணி ததும்பு சீறடியர் (பெருங். உஞ்சைக். 46, 246).

DSAL


தவளைக்கிண்கிணி - ஒப்புமை - Similar